பிந்தைய பரம்பரை பெயரிடும்
தேவையான ஆவணங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
- கிராம சேவகரினால் சான்றிடப்பட்ட அனுமதிப்பத்திர சான்றிதழ் பிரதி
- இது ஒரு மானியம் எனில் 14 நாட்களுக்குள் பெறப்பட்ட "பத்தீரு"
- உரவுமுறையை ஊர்ஜிதபடுத்தும் வகையில் கிராம உத்தியோகத்தரால் சான்றிடப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி
- மானிய பத்திரத்தில் பின்னுரிமையை பெயரிடுவதற்கு தேவையான சான்றிதழ்களை பதிவு செய்வதற்கு ரூ.250.00 பெறுமதியான முத்திரை
- சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பெயர்களில் வேறுபாடுகள் இருந்தால், அவை அனைத்தும் ஒரே நபருக்குரியது என உறுதிப்படுத்தும் உறுதிமொழி
அசல் உரிமையை பெயரிடுதல்
அசல் உரிமையை பெறுவதற்கான ஆவணங்கள்
- கோரிக்கை கடிதம்
- இது ஒரு மானியம் எனில் 14 நாட்களுக்குள் பெறப்பட்ட "பத்தீரு"
- கிராம சேவகரினால் சான்றிடப்பட்ட அனுமதிப்பத்திர சான்றிதழ் பிரதி
- இறந்தவரின் இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் அவரது / மனைவி
- குடும்பத்தின் சகல உறுப்பினர்களதும் பிறப்பு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்
- இறந்த உடன்பிறப்புகள் இருந்திருந்தால் மரண சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்