அனர்த்த முகாமைத்துவம் அறிமுகம்
மனிதனது அன்றாட வாழ்க்கைக்கு அல்லது அவனது செயற்பாடுகளுக்கு தடங்கள்களை ஏற்படுத்துவது அல்லது அழிவுகளை ஏற்படுத்துவது அனர்த்தம் எனப்படும். மேலும் மனிதன் அறியாத வகையில் எதிர்ப்பாராத சமயத்தில் இயற்கையாக அல்லது ஒருவரது அச்சுறுத்தலின் பேரில் ஏற்படுகின்ற சிறிய மற்றும் பேரழிவுகள் அனர்த்தம் எனும் பதத்தில் உள்ளடக்கப்படும்.
இவ்வரான அனர்த்தங்கள் மனிதனது வழ்க்கை மற்றும் அவனது செயற்பாட்டுகளில் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை மட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு திட்டமொன்றை நிர்மாணித்தல் மற்றும் திடீர் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் சிறந்த முறையில் நிர்வகித்தல் இந்த அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் விஷேட அம்சமாகும். அதனடிப்படையில்,
1. முன்-அனர்த்த திட்டமிடல் எனப்படும் திட்டங்களை வகுத்தல்
2. அனர்த்த முகாமைத்துவம் எனப்படும் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தல்
3. பின் அனர்த்த முகாமைத்துவம் எனப்படும் அனர்த்தத்திற்கு பின்னரான செயற்பாடுகள்
ஆகிய மூன்று பாரிய கருப்பொருட்கள் உள்ளடங்கியுள்ளன.
நோக்கங்கள்
அம்பன்பொல பிரதேச செயலாளர் பிரிவில் நிகழும் இயற்கை மற்றும் அவசர அனர்த்த சூழ்நிலைகளின் போது நிவாரணங்களை வழங்குதல்
அனர்த்த வகைகள்
வறட்சி, வெள்ளப்பெருக்கு, சூறாவெளி, காட்டு யானைகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகல், இடி மின்னல் தாக்குதல்கள்
வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள்
அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான விஷேட செயற்திட்டங்களை பிரதேச செயலகம் ஒழுங்குபடுத்தியுள்ளது. கீழ் காணப்படும் மூன்று விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1. பிராந்திய மற்றும் கிராம அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை நிறுவுதல்
2. நிவாரண சேவைக் குழுக்களை நிறுவுதல்
3. பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை இடம்பெயர்த்தல்
நிவாரணங்கள் வழங்கப்படும் முறை
முன் அனர்த்த முகாமைத்துவங்களையடுத்து அனர்த்தம் ஏற்படுகின்றபோது மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்தி அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அதனைத்தொடர்ந்து சமூக மற்றும் கலாசாரங்கள் அடிப்படையில் தோன்றுகின்ற தேவைகளை பூர்த்திசெய்து கொடுத்தல் வேண்டும். அதற்காக,
1. உலர் உணவு மற்றும் சமைத்த உணவு வழங்குதல்
2. தேவையான ஆடைகளை வழங்குதல்
3. வீடுகள், கட்டடங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு காப்புறுதி நஷ்டயீடுகளை பெற்றுக்கொடுத்தல்
4. சமையல் உபகரணங்கள் வழங்குதல்
5. சுய தொழில்களுக்கன உதவிகளை வழங்குதல்
6. இயற்க்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் உடலுறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களுய்க்கு நிதியுதவி வழங்குதல்
அவசரகால அனர்த்த சூழ்நிலைகளின் போது ஒருங்கிணைத்தல்
|
அவசரகால அனர்த்த சூழ்நிலைகளின் போது ஒருங்கிணைத்தல் செயற்பாடுகளுக்கான பிராந்திய அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் அங்கத்தவர்களது தொலைபேசி இலக்கங்கள் |
| பெயர் | பதவி | தொலைபேசி இல (அலுவலகம்) | தொலைநகல் (அலுவலகம்) | கையடக்க தொலைபேசி இல | |
| செல்வி எச்.எம்.சீ.ஜே. ஹேரத் | சங்க தலைவர் | 037-2253381 | 037-2253381 | 071-4513380 |
|
| பதவி வெற்றிடம் | சங்க ஒருங்கிணைப்பாளர் | ||||
| திருமதி ஏ.டி.கே. ஆரியவங்ஷ | கணகாளர் | 037-2253381 | 037-2253381 | 071-4910378 |
|
| திரு டப்.எம்.எல் ஆனந்த | உதவி பணிப்பாளர் (திட்டமிடல்) | 037-2253381 | 037-2253381 | 071-4419764 | |
| நிர்வாக அதிகாரி | வெற்றிடம் | ||||
| நிர்வாக கிராம உத்தியோகத்தர் | திரு எச்.ஏ.ஜே. கருணாதிலக்க | 037-2253381 | 037-2253381 | 071-3622537 | |
| திருமதி வை.எச்.ஏ.எஸ். கருணாரத்ன | சங்க செயலாளர் | 037-2253381 | 037-2253381 | 070-2695559 | |
| திருமதி டப்.எம்.பி.கே. வன்னிநாயக்க | அபிவிருத்தி அதிகாரி | 037-2259937 | 037-2253381 | 071-5572662 | |
| திருமதி ஏ.எம். மல்லிகா பண்டார | சமூக சேவை அதிகாரி | 037-2253381 | 037-2253381 | 071-3802071 |
|
| திரு எச்.எம்.பிரார்தன சஞ்சீவ ஹேரத் | சமூக சேவை அதிகாரி | 037-2253381 | 037-2253381 | 071-4989830 | |
| திரு எச்.எச்.எம்.பி. ஹேரத் | செயலாளர் - பிரதேச சபை | 037-2253021 | 037-2253021 | 077-3002555 071-4658071 |
|
| திரு எம்.ஏ. திலகசேன | சுகாதர மருத்துவ அதிகாரி | 037-3615304 | 037-3615304 | ||
| திரு ஆர்.எம்.ஏ.ஆர். பண்டார | நீர்ப்பாசன பொறியாளர் | 037-2253021 | 037-2253021 | 071-8016976 | |
| திரு டப்.டி.எஸ். பத்ம குமார | தலைமை பொலிஸ் அதிகாரி | 037-2253044 | 037-2253044 | 071-8591283 |
நிவாரணம் வழங்கும் திட்டம் - 2017
| அதிக வரட்சி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாப்பதற்கான நிவாரணம் வழங்குதல் - 2017 | |||
| (பிரிக்கப்பட்டுள்ள நான்கு கட்டங்களில் ஒரு கட்டத்திற்கான செலவு) | |||
| கிராம உத்தியோகத்தர் பிரிவு | ரூ.4,000/- பெறுமதியான பொருட்கள் பொதி | ரூ.5,000/- பெறுமதியான பொருட்கள் பொதி | செலவு செய்த முழுத்தொகை |
| 178 - உடதிவுல்வெவ | 68 | 51 | 527,000.00 |
| 179 - எலபடகம | 116 | 73 | 829,000.00 |
| 180 - வராகம்மன | 70 | 54 | 1,040,001.35 |
| 181 - நெலும்பத்வெவ | 105 | 98 | 490,001.35 |
| 182 - காசிகொட்டே- கிழக்கு | 83 | 47 | 537,000.00 |
| 183 - காசிகொட்டே - மேற்கு | 127 | 97 | 743,000.00 |
| 184 - பெலுங்கல | 136 | 122 | 1,154,000.00 |
| 185 - அமுணுகம | 117 | 119 | 1,063,000.00 |
| 189 - அம்பன்பொல - வடக்கு | 96 | 107 | 919,000.00 |
| 190 - அம்பன்பொல - தெற்கு | 65 | 50 | 510,000.00 |
| 191 - உடங்காவ | 76 | 92 | 764,000.00 |
| 173 - பலாபத்வல | 66 | 47 | 499,000.00 |
| 174 - பொரவெவ | 72 | 64 | 608,000.00 |
| 175 - பக்மீவெவ | 61 | 51 | 499,000.00 |
| 176 - ரனோரேவ | 63 | 59 | 547,000.00 |
| 177 - மக திவுல்வெவ | 67 | 61 | 573,000.00 |
| 188 - கிரிமெட்டியாவ | 98 | 65 | 717,000.00 |
| 192 - தெத்தவ | 84 | 78 | 726,000.00 |
| 193 - ரொலவ | 51 | 33 | 369,000.00 |
| 162 - உதாகம | 101 | 122 | 1,014,000.00 |
| 172 - நெகிதி கும்புக்வெவ | 79 | 52 | 576,000.00 |
| 170 - வதுரெஸ்ஸ | 82 | 42 | 538,000.00 |
| 171 - வலலிய | 86 | 71 | 699,000.00 |
| 163 - கெத்தபஹுவ163 | 138 | 80 | 952,000.00 |
| 154 - மெடியாவ | 92 | 105 | 893,000.00 |
| 155 - சேருகொட | 120 | 93 | 945,000.00 |
| 186 - அபகொலவெவ - வடக்கு | 70 | 66 | 610,000.00 |
| 187 - அபகொலவெவ - தெற்கு | 84 | 47 | 571,000.00 |











