நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் - செல்வி எச்.எம்.சீ.ஜே. ஹேரத்
பிரதேச செயலாளர்
தொலைபேசி இல 037 227 5381
பெக்ஸ் இல 037 227 5381
மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் - செல்வி டப்.எம்.சீ. ப்ரியதர்சனி
உதவி பிரதேச செயலாளர்
தொலைபேசி இல 037 227 5381
பெக்ஸ் இல 037 227 5381
மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் இந்த அலுவலகத்திலிருந்து தகவல் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. தகவல் கோரிக்கை படிவத்தை நிரப்பி அலுவலகத்தின் தகவல் அலுவலருக்கு வழங்குதல். தொலைபேசி, மின்னஞ்சல், தொலைநகல் அல்லது 2. வாய்மொழி மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
2. கோரிக்கை படிவம் வழங்கப்பட்டு 14 நாட்களுக்குல் தகவல் பெற்றுக்கொள்ள முடியும்.
3. தகவல் பெற்றுக்கொடுக்க கட்டணம் செலுத்தப்பட வேண்டுமெனில், அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தொகை அறவிடப்படும்.
தகவல் பெற்றுக்கொடுக்கப்படாத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு,
1. தனிநபர் தகவல்கள்
2. மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட தகவல்கள்
3. அரச இரகசியங்கள் தொடர்பான தகவல்கள்
நீங்கள் பெற்றுக்கொண்ட தகவல்கள் தொடர்பாக நீங்கள் திருப்தியடையாவிடின், நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு முறையீடு ஒன்றை சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
தகவல் சட்டம் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.











