கொள்முதல்கள்
- கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விபரங்கள் அடங்கிய ஆவணம் கணக்கு பிரிவிற்கு கிடைத்தல்
- கொள்முதல் முறையை தெரிவு செய்தல்
- தேவையான பொருட்களுக்கமைய விலை விபரம் கோரலுக்காக விநியோகிப்பாளர்களைத் தெரிவு செய்தல்
- தெரிவுசெய்யப்பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்ளை அனுப்பி விலை விபரம் கோரல்
- தெரிவுசெய்யப் பட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விலை விபரங்ளை பெற்றுக்கொள்ளல்
- கொள்முதல்கள் சபைக்கு முன் விலை விபரம் திறக்கப்படுதல்
- விலை விபரங்ளை மதிப்பீட்டு குழுவிற்கு சமர்ப்பித்தல்
- மதிப்பீட்டிற்குப் பிறகு பொருத்தமான விநியோகிப்பாளர்களைத் தெரிவு செய்தல்
- தெரிவுசெய்யப்பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவு செய்யக்கூடிய பொருட்கள் விபரம் அனுப்புதல்
- அலுவலகத்தின் களஞ்சியத்துக்கு பொருட்களைப் பெறுதல்
- விநியோகிக்கப்பட வேண்டியவர்களுக்கு பொருட்ளை முறையாக வழங்குதல்











