கட்டுமானத் திட்டமொன்றை அமுல்படுத்தும் முறை
- திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு திட்டத்தை சமர்ப்பித்து அனுமதி பெறல்
- மூலதனம்/ நிதியை பெற்றுக் கொள்தல்
- நிலை அறிக்கைகளை பெற்றுக்கொள்தல் (திட்டத்தை அமுல்படுத்த இடம் பொருத்தமானதா என்பதை பரீட்சித்து பார்த்தல்)
- மதிப்பீடுகளை தயாரித்தல்
- கொள்முதல்கள் தொடர்பான முடிவுகளை பெறுதல்
- திட்டத்தை செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒப்பந்தம் கைச்சாத்திடல்
- திட்டத்தின் கட்டுமான வேளைகளை ஆரம்பித்தல்
- கட்டுமான செயல்முறைகளை சோதனை செய்தல்
- நிர்மாண மதிப்பீட்டிகற்மைய கட்டுமான செயற்பாட்டை நிறைவு செய்த்கிருந்தால் அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்தல்
- குறிப்பிட்ட கால எல்லை முடிந்த பின்னர் நிருத்தி வைக்கப்பட்டிருந்த பணத்தைத் வழங்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்
- இந்த திட்டங்கள் தொடர்பாக ஒவ்வாரு வாரமும் மாவட்ட செயலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் அறிக்கைகளை சமர்ப்பித்தல் (இந்த திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டின் டிசம்பதர் 31 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்)
திட்டமொன்றில் கொள்வனவு முறை செயற்படுத்தப்படும் அமைப்பு
- திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு திட்டத்தை சமர்ப்பித்து அனுமதி பெறல்
- மூலதனம்/ நிதியை பெற்றுக் கொள்ளல்
- நிலை அறிக்கைகளை பெற்றுக்கொள்தல்
- சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து திட்டம் தொடர்பான ஆவணங்களை பெறுதல்
- விலை கோரல்
- குறிப்பிட்ட அமைச்சரின் அனுமதியுடன் பொருட்களை உரியவர்களுக்கு வழங்குதல்











