வருமானம் குறைந்த ஏழை குடும்பத்தினருக்கு பெறுமதிமிக்க உலர் உணவுப்பொதி விநியோகிக்கும் நிகழ்வு
2019.11.27அன்று அலுவலகத்தின் திட்டமிடல் பிரிவு மூலம் எமது பிரதேசத்தில் காணப்படும் வருமானம் குறைந்த ஏழை குடும்பத்தினருக்கு பெறுமதிமிக்க உலர் உணவுப்பொதி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் பங்கேற்றனர்.











