இலக்கிய மற்றும் கலை விழா 2019
உற்சாகமான மனிதர்கள் நிறைந்த ஒரு அழகிய தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் "இலக்கியம் மற்றும் கலை" எனும் கருப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்ட "அம்பன்பொல இலக்கிய மற்றும் கலை விழா" அம்பன்பொல பிரதேச செயலாளர் திருமதி எச்.எம்.சீ.ஜே. ஹேரத் மற்றும் ஏனைய அதிகாரிகளது தலைமையில் பெற்றோர், சிறார்கள், கலைஞர்கள் மற்றும் அரச ஊழியர்களது பங்களிப்புடன் 2019 செப்டம்பர் 20ம் திகதி அம்பன்பொல பிரதேச செயலக கேற்போர்கூடத்தில் நடைபெற்றது.















