74 வதுதேசியசுதந்திரதினவிழா
74 ஆவதுதேசியசுதந்திரதினநிகழ்வுகள்அம்பன்பொலபிரதேசசெயலகத்தில்பிரதேசசெயலாளர்மற்றும்உத்தியோகத்தர்களின்பங்களிப்புடன்இடம்பெற்றது. இதில்தேசியக்கொடிஏற்றப்பட்டு,சமயநிகழ்வுகள்இடம்பெற்று,தேசியசுதந்திரத்தின்முக்கியத்துவத்தைவிளக்கும்சொற்பொழிவொன்றும்நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்துமரம்நடும்நிகழ்ச்சியும்அலுவலகவளாகத்தைசுத்தப்படுத்தும்பணியும்அனைத்துஉத்தியோகத்தர்களின்பங்களிப்புடன்04.02.2022 அன்றுஇடம்பெற்றது














