2022 ஆண்டு கடமைகளை செய்தல்
2022 ஆம் ஆண்டிற்கான வேலைகள் அனைத்தும் 01.01.2020 ஆம் அன்று ஆரம்பிக்கப்பட்டன. அதில் பிரதேச செயலாளர் உட்பட அனைத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதேச செயல்லளரினால் தேசிய கொடி உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அனைத்து அரச அதிகாரிகளாலும் அரச சேவையின் அனைத்து பகுதிகளையும் செவ்வனே நிறைவெற்றி சிறந்ததொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான சிறப்பானதொரு அரச சேவையை வழங்குவோம் என சத்திய பிரமாணம் அளிக்கப்பட்டது.













