சுவதரணி நோயெதிர்ப்பு ஔடதம் கையளித்தல்
கோவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு வடமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினாள் வழங்கப்பட்ட "சுவதரணி" நோயெதிர்ப்பு ஔடதம் அம்பன்பொல பிரதேச செயலாளர் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
திகதி :- 2020.11.02
இடம் :- பிரதேச செயலாளர் அலுவலகம், அம்பன்பொல