மக திவுல்வெவ பிரதேசத்தில் யானையின் மரணம்
177 மக திவுல்வெவ கிராம உத்தியோகத்தர் பிரதேசத்திற்கு உட்பட்ட இங்கினிமிடிய குளத்திடலில் மின் வேலிக்கு அருகாமையில் 2020.06.28ம் திகதி யானை ஒன்று இறந்து காணப்பட்டது. பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி மற்றும் அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விடயங்களை மேற்கொண்டனர்.












