அம்பன்பொல பிரதேசத்தினுள் விற்பனை செய்வதற்காக காய்கறி விநியோகம்
பிரதேச செயலாளர் அவர்கள் தலைமையில் தமது அலுவலக மனிதவள மேம்பாட்டு அதிகாரியினது ஒருங்கிணைப்புடன் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு விற்பனை செய்வதற்காக காய்கறிகள் தொகையாக விநியோகிக்கப்பட்டன.
