பிராந்திய கணக்காய்வுக் குழு கூட்டம்
பிராந்திய கணக்காய்வுக்குழு கூட்டம் பிரதேச செயலாளரின் தலைமை பங்கேற்புடன் உள்ளக கணக்காய்வாளர் ஏனைய மேல்மட்ட உத்தியோகத்தர்களின் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் 2019.11.28 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
