தொற்றாத நோய்கள் கிளினிக் பிரதேச செயலகம் அம்பன்பொல
சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் தொற்றாத நோய்கள் தொடர்பான மருத்துவ சிகிச்சை நிலையம் 29.04.2024 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் அம்பன்பொல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் (160 பங்கேற்பாளர்கள்) இடம்பெற்றது.





